2012-ம் ஆண்டில் திருகோணமலை மாவட்ட மட்டத்தில் உயர்தர பொது தரா தரப்பரீட்சை-இல் (A/L) கலைப் பிரிவில் 7-ம் இடத்தை எமது பள்ளியின் மாணவியான செல்வி. சின்னராசா ஆனந்தி அவர்கள் பெற்றமை குறித்து பெருமை அடைகிறோம். பெறுபேறு -களாக (2A,B)
2012-ம் ஆண்டில் சாதாரண பொது தரா தரப்பரீட்சை(O/L) பெறுபேறு -களாக (8A,B) பெற்று செல்வி. ஆனந்தமுருகன் அர்ச்சனா அவர்கள் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.