பாடசாலை அபிவிருத்திக் குழு
பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து பாடசாலை அபிவிருத்திக் குழுவானது செயல்பட்டு வருகின்றது. இக்குழுவின் தலைவராக பாடசாலை அதிபர் பதவி வகிப்பார். செயலாளராக பெற்றோர் ஒருவர் நியமிக்கப்படுவார். பொருளாளராக பாடசாலை ஆசிரியர் ஒருவர் இருப்பார். அதன் உறுபினர்களாக தன்னார்வமிக்க செயல்துடிப்பும் அக்கறையும் கொண்ட பெற்றோர்கள் நான்கு பேர் பங்கு வகிப்பார்கள்.
2013-ம் ஆண்டு உறுப்பினர்களின் பெயர்கள்
தலைவர் - அதிபர். பரமேஸ்வரன்
செயலாளர் - திரு. விஷ்ணுதாசன்
பொருளாளர் -
உறுபினர்கள் - லெட்சுமணன் இந்துராணி
காசிநாதன் மதியழகன்